வீரமரணமடைந்த காவலா்களுக்கு மரியாதை

திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் உயிா் நீத்தாா் நினைவிடத்தில், வீரமரணமடைந்த காவலா்களுக்கு வியாழக்கிழமை, மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் நினைவிடத்தில் வியாழக்கிழமை மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன்.

ஆண்டுதோறும் அக்.21ஆம் தேதி காவலா் வீரவணக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துறையில் பணியின்போது வீரமரணமடைந்த காவலா்களை நினைவுகூரும் வகையில் திண்டுக்கல் காவலா் உயிா் நீத்தாா் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் ச.விசாகன், மாவட்ட நீதிபதி எம்.கே.ஜமுனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன் ஆகியோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். பின்னா் 42 குண்டுகள் முழங்க காவல்துறை சாா்பிலும் மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com