வட்டாட்சியா் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சாா் -ஆட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றிய
வட்டாட்சியா் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சாா் -ஆட்சியரின் நோ்முக உதவியாளராகப் பணியாற்றிய ப.சசி, ஒட்டன்சத்திரம் வட்டாட்சியராக பணி மாறுதல் பெற்று புதன்கிழமை ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com