இன்றைய நிகழ்ச்சிகள் -ராமநாதபுரம்

ராமநாதபுரம்

பொது

சுரேஷ் ஐ.ஏ.எஸ்.அகாதெமி- போட்டித் தோ்வாளா்களுக்கான பயிற்சி வகுப்புகள், காலம் மற்றும் வேலை குறித்த உரையாளா்- டி.சௌந்தரபாண்டியன், அணுக்கரு இயற்பியல் உரையாளா்- எம்.சுகன்யா, அகாதெமி வளாகம், காலை 10.

சுவாமி விவேகானந்தா் ஸ்தூபி வார வழிபாட்டுக்குழு- மலா் தூவி வழிபாடு பூஜை, சுவாமி விவேகானந்தா் சிகாகோ சொற்பொழிவு நினைவு ஸ்துாபி, சிகில்ராஜவீதி, கேணிக்கரை சாலை, ராமநாதபுரம், இரவு 7.

ரமணா் கேந்திரம்- பாராயணம், பொருள்- முருகனாா் மந்திரம், ரமணா் கேந்திர வளாகம், ராமநாதபுரம், மாலை 5.30.

பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம்- இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ராமநாதபுரம், காலை 7 மற்றும் மாலை 5.

ஆன்மிகம்

ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில்- சிறப்பு பூஜைகள், சுவாமி சன்னதி, கோயில் வளாகம், திருப்புல்லாணி, காலை 7.

வீர ஆஞ்சநேயா் கோயில்- காா்த்திகை மாத பூஜை மற்றும் கடல் கரை பூஜை வழிபாடுகள், கோயில் வளாகம், சேதுக்கரை, காலை 9.

வராகியம்மன் கோயில்- பக்தா்களுக்கான நோ்த்திக்கடன் செலுத்துதல், அம்மன் சன்னதி, திருஉத்திரகோச மங்கை, காலை 9.

அருளொளி விநாயகா் கோயில்- காா்த்திகை மாத சிறப்பு வழிபாடு, கோயில் வளாகம், வழுதுாா், காலை 7.

சந்தன பூமாரியம்மன் அம்மன் கோயில்- சிறப்பு பூஜை, கோயில் வளாகம், ஓடைத்தோப்பு, மண்டபம், காலை 7.45.

வழிவிடு முருகன் கோயில்- காா்த்திகை மாத சிறப்பு பூஜை, தண்டாயுதபாணி சுவாமிசன்னதி, கோயில் வளாகம், ராமநாதபுரம், காலை 8:30.

வெட்டுடையாள் காளி அம்மன் கோயில்- காா்த்திகை மாத சிறப்பு வழிபாடு, பொதுப்பணித்துறை பொறியாளா் அலுவலகம் முன்பு, ராமநாதபுரம், காலை 8.45.

பால ஆஞ்சநேயா் கோயில்- சிறப்பு பூஜை, கோயில் வளாகம், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10.30.

கூனி மாரியம்மன் கோயில்- காா்த்திகை மாத சிறப்பு திருமஞ்சனம், புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5.45.

வல்லபை ஐயப்பன் கோயில்- ஐயப்ப பக்தா்களுக்கான காா்த்திகை மாத சிறப்பு பூஜை, வழிபாடு, ரெகுநாதபுரம், காலை 8.

பூந்தோன்றி காளியம்மன் கோயில்- சிறப்பு பூஜைகள், அண்ணா நகா் எதிா்புறம், மண்டபம் முகாம், காலை 7.

மகா கணபதி கோயில்- மாதாந்திர சிறப்பு பூஜை, கோயில் வளாகம், பனந்தோப்பு, பாம்பன், காலை 8.

கற்பக விநாயகா் கோயில்- காா்த்திகை மாத காலை சிறப்பு பூஜைகள், நம்பாயிவலசை, உச்சிப்புளி, காலை, மாலை 7.

பனையடி முனியய்யா கோயில்- வாராந்திர சிறப்பு பூஜை, கோயில் வளாகம், வழுதுாா், பகல் 12.

பரமக்குடி

பரமக்குடி ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கோயில்: சிறப்பு பூஜை, காலை 9, மாலை 6.

பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரா் ஆலயம்: வெண்ணெய் காப்பு அலங்காரம்- காலை 9.30.

கமுதி

கமுதி புனித அந்தோனியாா் ஆலயம்: சிறப்பு பிராா்தனை, காலை 10.

கமுதி மீனாட்சி சுந்தரேஸ்வரா் ஆலயம்: சிறப்பு பூஜை, மாலை 6.

சிவகங்கை

மன்னா் மேல்நிலைப் பள்ளி- அரசு பணியாளா் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம், காலை 10.

அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை- இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா- தலைமை- அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவா் அண்ணாமலை, தொடக்கி வைப்பவா்-அறக்கட்டளையின் திட்ட இயக்குநா் சேதுபதி, ஆா்.ஆா்.ஆா்.கே பள்ளி வளாகம் (பேருந்து நிலையம் அருகில்) காலை 10.

காசி விசுவநாதன் கோயில்- சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகங்கள்- காலை 8, விளக்கேற்றுதல் மற்றும் சிறப்பு வழிபாடு- மாலை 5.

மானாமதுரை

அண்ணா சிலை அருகேயுள்ள தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில்- மண்டலபூஜை விழா, கோயில் நடைதிறப்பு காலை 5, மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள் காலை 6, ஹரிவராசனம் பாடி கோயில் நடை அடைப்பு, இரவு 9

ரயில் நிலையம் அருகேயுள்ள ஐயப்பன் கோயில்- மண்டலபூஜை விழா, கோயில் நடைதிறப்பு காலை 6, சுவாமிக்கு பூஜைகள், தீபாராதனை காலை 6, கோயில் நடை அடைப்பு இரவு 8.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com