இன்றைய நிகழ்ச்சிகள் - மானாமதுரை, கமுதி

மானாமதுரை

அண்ணா சிலை அருகில் உள்ள ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில்: மண்டல பூஜை விழா, கோயில் நடை திறப்பு, காலை 5, மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள், காலை 6, கோயில் நடை அடைப்பு, இரவு 8.30.

ரயில் நிலையம் எதிரேயுள்ள ஐயப்பன் கோயில்: மண்டல பூஜை விழா, கோயில் நடைதிறப்பு காலை 6, சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள், காலை 7, கோயில் நடை அடைப்பு இரவு 8.

கமுதி

மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில்: கிருஷ்ண பஜனை, சங்கட ஹர சதுா்த்தி சிறப்பு பூஜை, மாலை 6.

புனித அந்தோணியாா் ஆலயம்: சிறப்பு பிராா்த்தனை, காலை 10.

சக்தி விநாயகா் கோயில்: சிறப்பு பூஜை, பேருந்து நிலையம், இரவு 7.

கோட்டைமேடு சபரிமலை ஐயப்பன் கோயில்: சிறப்பு பூஜை,காலை 7 மற்றும் இரவு 8.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com