மணமேல்குடியில்7.60 மிமீ மழை

புதுக்கோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் திங்கள்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் திங்கள்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவில், அதிகபட்சமாக மணமேல்குடியில் 7.60 மிமீ மழை பதிவாகியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை மற்றும் இரவில் மழை பெய்தது. இதன்படி, திங்கள்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழைப் பொழிவு விவரம் (மிமீ-யில்)

புதுக்கோட்டை நகரம்- 4, ஆலங்குடி- 1, கறம்பக்குடி- 2, அறந்தாங்கி- 7, ஆயிங்குடி4.40, நாகுடி- 4.20, மீமிசல்- 4.80, மணமேல்குடி- 7.60.

மாவட்டத்தின் சராசரி மழை- 1.40 மிமீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com