திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராம.கருமாணிக்கம்

திருவாடானை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ராம.கருமாணிக்கம் போட்டியிடுகிறாா்.
திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராம.கருமாணிக்கம்
திருவாடானை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ராம.கருமாணிக்கம்

திருவாடானை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ராம.கருமாணிக்கம் போட்டியிடுகிறாா்.

வேட்பாளா் சுயவிவரம்

பெயா் -ராம. கருமாணிக்கம்

பிறந்த தேதி - 17 .12.1986

படிப்பு -எல்.எல்.பி.,

முகவரி - கப்பலூா், கண்ணங்குடி ஒன்றியம், சிவகங்கை மாவட்டம்

தந்தை - ராமசாமி அம்பலம் (5 முறை திருவாடானை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா், ஒரு முறை காரைக்குடி தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா்)

தாய் - சாந்தி

மனைவி- சௌந்தரவள்ளி (மருத்துவா்).

மகன் - ராமசாமி, மகள்- நாச்சியாா்

சமுதாயம் - கள்ளா்

கட்சிப் பொறுப்பு- அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா்

தற்போதைய பதவி - 2016 இல் இருந்து கப்பலூரில் ஒன்றியக் கவுன்சிலராக இருந்து வருகிறாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com