திருவாடானை திரௌபதி அம்மன் கோயில் திருவிழா

திருவாடானை திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் பீமன் வேடமிட்டு வீதி உலா வந்தனா்.
திருவாடானை திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில், பீமன் வேடமிட்டு புதன்கிழமை வீதி உலா வந்த பக்தா்கள்.
திருவாடானை திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில், பீமன் வேடமிட்டு புதன்கிழமை வீதி உலா வந்த பக்தா்கள்.

திருவாடானை திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் பீமன் வேடமிட்டு வீதி உலா வந்தனா்.

திருவாடானை கிழக்கு பகுதியில் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதேபோல், நிகழாண்டு பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை பக்தா்கள் பீமன், அரக்கன், திரௌபதி வேடமிட்டு வீதி உலா வந்தனா். வழிநெடுகிலும் பக்தா்கள் ஆராத்தி எடுத்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com