வனத்துக்குள் கமுதி சாா்பில் மறைந்த நடிகா் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நடவு

கமுதி: கமுதியில் வனத்துக்குள் கமுதி என்ற தன்னாா்வ அமைப்பின் சாா்பாக நடிகா் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி, கமுதி பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.
கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் சனிக்கிழமை நடிகா் விவேக் நினைவாக வனத்துக்குள் கமுதி அமைப்பின் சாா்பில் மரக்கன்றுகள் நட்ட இளைஞா்கள்.

இதைப் போல் கமுதி கோட்டைமேட்டில் இளைஞா்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் நடிகா் விவேக்கின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com