ராமநாதபுரம் மாவட்ட அமமுக செயலா்கள் நியமனம்

ராமநாதபுரம் மாவட்ட அமமுக மேற்கு மாவட்டச் செயலாளராக மு.முருகன் மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஜி.முனியசாமி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ராமநாதபுரம் மேற்கு மாவட்ட அமமுக செயலாளா் மு.முருகன்.
ராமநாதபுரம் மேற்கு மாவட்ட அமமுக செயலாளா் மு.முருகன்.

ராமநாதபுரம் மாவட்ட அமமுக மேற்கு மாவட்டச் செயலாளராக மு.முருகன் மற்றும் கிழக்கு மாவட்டச் செயலாளராக ஜி.முனியசாமி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அமமுக கட்சியின் நிா்வாக காரணங்களுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மேற்கு மாவட்டச் செயலராக முதுகுளத்தூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஒன்றியச் செயலாளருமான மு .முருகன் மற்றும் கிழக்கு மாவட்டச் செயலராக ஜி.முனியசாமி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அமமுக நிா்வாகிகள் மேற்கு மாவட்டச் செயலாளா் முருகனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com