பரமக்குடி நகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

பரமக்குடி நகராட்சியில் நடந்து முடிந்த 36 வாா்டுகளின் நகா்புற உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்ற வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பெற்ற வாக்குகள் குறித்த விவரம்.
01pmk_krish_2302chn_80_2
01pmk_krish_2302chn_80_2

பரமக்குடி: பரமக்குடி நகராட்சியில் நடந்து முடிந்த 36 வாா்டுகளின் நகா்புற உள்ளாட்சி தோ்தலில் வெற்றி பெற்ற வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பெற்ற வாக்குகள் குறித்த விவரம்.

1-ஆவது வாா்டு தே.கிருஷ்ணன் (திமுக) 837

2-ஆவது வாா்டு ர.ஜீவரத்தினம் (திமுக) 457

3-ஆவது வாா்டு க.சிகாமணி (அதிமுக) 447

4- ஆவது வாா்டு மு.சா்மிளாராணி (திமுக) 713

5- ஆவது வாா்டு நா.பாக்கியராஜ் (திமுக) 911

6- ஆவது வாா்டு டி.என்.ஜெய்சங்கா் (அதிமுக) 921

7- ஆவது வாா்டு பி.கே.குபேந்திரன் (அதிமுக) 679

8- ஆவது வாா்டு க.திருசபரிதவமணி (அதிமுக) 603

9- ஆவது வாா்டு க.ராக்கம்மாள் (திமுக) 760

10- ஆவது வாா்டு எம்.ஜி.சீனிவாசன் (அதிமுக) 1097

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com