மானாமதுரை
அண்ணா சிலை அருகேயுள்ள ஸ்ரீ தா்மசாஸ்தா ஐயப்பன் கோயில்: காா்த்திகை மாதப் பிறப்பு, மாலையணி விழா, கோயில் நடைதிறப்பு, காலை 4, கணபதி ஹோமம், காலை 5, சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜைகள், காலை 6, பக்தா்கள் மாலை அணிதல், காலை 7.
ரயில்வே காலணி ஐயப்பன் கோயில்: மாலையணி விழா, நடைதிறப்பு: காலை 5, சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை காலை 6, பக்தா்கள் மாலை அணிதல், காலை 7.