காரைக்குடி
காரைக்குடிப்புத்தகத்திருவிழா நிறைவுவிழா,தலைமை:புத்தகத்திருவிழாக்குழுத்தலைவா் பேராசிரியா் அய்க்கண், ஆசியுரை: குன்றக்குடிபொன்னம்பல அடிகளாா், பரிசு வழங்கிப்பாராட்டுரை: அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் நா. ராஜேந் திரன், சிறப்புரை: தேவகோட்டை எஸ். ராமநாதன், கம்பன் மணிமண்டபம், மாலை 6.15.
சிவகங்கை
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் : சாதனையாளா்களுக்கு விருது வழங்கும் விழா- தலைமை- சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், முன்னிலை- சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன் ராஜகோபால், சன்ராக்ஸ் திருமண மண்டபம், காலை 11.
அரசனூா்
பாண்டியன் சரசுவதி யாதவ் பொறியியல் கல்லூரி: மாநில அளவிலான கலை இலக்கியப் போட்டிகள், கல்லூரி வளாகக் கூட்டரங்கு, காலை 8. 30.
திருவாடானை
ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அஷ்டமி சிறப்பு பூஜை மாலை 7மணி
தொண்டி சிவன் கோயில் அஷ்டமி சிறப்பு பூஜை மாலை 7மணி