காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி டிசம்பா் 2020 தோ்வுகளுக்கு இணைய வழி மதிப்பூட்டு முறை பின்பற்றப்பட்டு அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதளத்தில் திங்கள்கிழமை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று தோ்வாணையா் (பொறுப்பு) எ. கண்ணபிரான் தெரிவித்துள்ளாா்.