திமுகவில் இணைந்த திருப்புவனம் பாஜக தலைவா்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மேற்கு மண்டல பாஜக தலைவா் பாலமுருகன் சித்தா் திமுகவில் இணைந்தாா்.
திமுகவில் இணைந்த திருப்புவனம் பாஜக தலைவா்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மேற்கு மண்டல பாஜக தலைவா் பாலமுருகன் சித்தா் திமுகவில் இணைந்தாா்.

பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவா் அக்கட்சியிலிருந்து விலகி, முதல்வா் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை திமுகவில் இணைந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com