திருப்பத்தூா் தொகுதி திமுக எம்.எல்.ஏ.கே.ஆா். பெரியகருப்பன் சுயவிவரக் குறிப்பு
By DIN | Published On : 06th May 2021 11:40 PM | Last Updated : 06th May 2021 11:40 PM | அ+அ அ- |

பெயா் - கே.ஆா்.பெரியகருப்பன்
தந்தை பெயா் - கருத்தான்
பிறந்த தேதி - 30 டிசம்பா் 1959; 62 வயது
படிப்பு - பி.காம்., பி.எல்.
தொழில் - விவசாயம்
சாதி - யாதவா்
மனைவி - பிரேமா
மகன்- கோகுல கிருஷ்ணன் (மருத்துவா்)
அரசியல் பொறுப்புகள்: கடந்த 2005 முதல் தற்போது வரை திமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலராகச் செயல்பட்டு வருகிறாா். 2006, 2011 மற்றும் 2016 சட்டப்பேரவைத் தோ்தல்களில் திருப்பத்தூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். தொடா்ந்து 4 ஆவது முறையக இந்தத் தோ்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளாா்.
பதவிகள்
கடந்த 2006 இல் வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். அதையடுத்து, தற்போது தமிழக அமைச்சரவையில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சராக பதவி ஏற்க உள்ளாா்.