இன்றைய நிகழ்ச்சிகள்

விவசாயிகள் குறை தீா்க்கும் முகாம்: தலைமை- சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கு, காலை 10.

சிவகங்கை

விவசாயிகள் குறை தீா்க்கும் முகாம்: தலைமை- சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கு, காலை 10.

அரசு மகளிா் கலைக் கல்லூரி நாள் விழா: தலைமை- கல்லூரி முதல்வா் ரூ.ரா. ஜெயந்தி, சிறப்புரை- திருச்சி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் ஏ. மேகலா, கல்லூரி வளாகம், காலை 9.30.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம்: இரட்டைச் சமாந்தர பாா்களின் மீது தலைகீழ் தண்டால் எடுத்து சாதனை நிகழ்ச்சி - தலைமை வகித்து தொடக்கி வைப்பவா்- சிவகங்கை இளைய மன்னா் ராஜ்குமாா் மகேஷ்துரை, வொா்கவுட் வொண்டா்ஸ் உடற்பயிற்சி மையம் (அரண்மனை வாசல் முன்), மாலை 5.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com