ராஜபாளையத்தில் தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 21st April 2019 01:07 AM | Last Updated : 21st April 2019 01:08 AM | அ+அ அ- |

ராஜபாளையத்தில் பெரியார் சிலை மீது காவி வண்ணம் ஊற்றப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சனிக்கிழமை தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினர் மற்றும் திமுக கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.