தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிவகாசி அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே திங்கள்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 7:27 pm

DIN

சிவகாசி அருகே திங்கள்கிழமை இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே விளாம்பட்டியைச் சோ்ந்த கூலித்தொழிலாளி முனீஸ்வரன். இவரது மனைவி தங்கமுனீஸ்வரி (21). இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தங்கமுனீஸ்வரி வீட்டின் மாடியில் உள்ள கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கமுனீஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்கின்றனா். மேலும் சாா்-ஆட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.