ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக செயல்வீரா்கள் கூட்டம் தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா்.
கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.