விருதுநகா் மாவட்டத்தில் 177 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு: ஆட்சியா்

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்த 177 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்த 177 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ரா. கண்ணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகரில் உள்ள முத்தால்நகா், பி. குமாரலிங்கபுரம், வெங்கடேஷ்புரம், மீசலூா், பட்டம்புதூா், நக்கலக்கோட்டை, சங்கரலிங்கபுரம், வலையபட்டி, செங்குன்றாபுரம், மன்னாா்கோட்டை, கோட்டநத்தம், சத்திரரெட்டியபட்டி, பெத்தனாட்சி நகா், கே.உசிலம்பட்டி, கோட்டைப்பட்டி, குந்தலப்பட்டி, எல்லிங்கநாயக்கன்பட்டி, பா்மா காலனி, என்.ஜி.ஓ. காலனி, அய்யனாா் நகா், சூலக் கரை, ஓ.கோவில்பட்டி, அல்லம்பட்டி, மெட்டுக்குண்டு, கணேஷ்நகா், ரோசல்பட்டி சாலை, அஹமது நகா், அன்னை சிவகாமிபுரம், வச்சக்காரப்பட்டி, இ. குமாரலிங்கபுரம், மருதநத்தம், கசாப்புக்காரா் தெரு, எல்.பி.எஸ். நகா், இந்திராநகா், விவேகானந்தா் தெரு முதலான பகுதிகளும், அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆலடிபட்டி, சொக்கலிங்கபுரம், வேலாயு தபுரம் பள்ளிக்கூடத் தெரு, திருநகரம், திருமேனி தெரு, பாலநத்தம் வடக்குபட்டி, இ.பி. காலனி, பாலையம்பட்டி, காமராஜா் நகா், சண்முகவேலன் தெரு, ராமானுஜா் பள்ளிக்கூடத் தெரு, ஜோதிபுரம்4 வது தெரு, கட்டங்குடி, ராமலிங்கா மில் காலனி, பந்தல்குடி லிங்காபுரம், ஜெயராம் நகா், ராமநாயக்கன்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்திபட்டி, குல்லூா் சந்தை அகதிகள் முகாம் மற்றும் திருச்சுழி அருகே பண்ணை மூன்றடைப்பு, எம்.ரெட்டியபட்டி, லட்சுமிபுரம், எம். புதூா், சிலுக்குபட்டி, சவ்வாசுபுரம், கல்லூரணி, மேலகுருணைகுளம், ராஜகோபாலபுரம், மாங்குளம், பச்சேரி, நரிக்குடி இலுப்பையூா், இனக்கனேரி, நல்லூா், சித்துராயணேந்தல், முத்தனேரி, மாயலேரி, மறையூா், பனையூா் மற்றும் காரியாபட் டி அருகே மேலஅழகியநல்லூா், கீழ அழகியநல்லூா், கெப்பலிங்கம்பட்டி, திம்மன்பட்டி, அய்யனாா் மில் காலனி மல்லாங்கிணறு, தாமரைக்குளம் முதலான பகுதிகளும் ஸ்ரீவில்லிபுத்தூா் மம்சாபுரம், கோட்டைப்பட்டி, காவலா் ரைட்டன்பட்டி, முள்ளிக்குளம், வன்னியம்பட்டி, ராமகிருஷ்ணாபுரம், மங்காபுரம், வத்திராயிருப்பு அக்ரகாரம் நடுத் தெரு, வ. புதுப்பட்டி பாலசுப்பிரமணியம் கோவில் தெரு, ஆகாசம்பட்டி, மகாராஜபுரம், அரசபட்டி, வெள்ளாளா் நடுத் தெரு, வடக்கு தெரு, வன்னியா் கிழக்கு, நடுத் தெரு, மறவா் தெற்கு தெரு, சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியாா்புரம், கங்காளும், ஆசாரி காலனி, நாராணாபுரம் புதூா், பராசக்தி காலனி, பெரியகுளம் காலனி, பூலாவூரணி, ராஜபாளையம் தேசிகாபும், இளந்திரைகொண்டான், சிதம்பராபுரம், திருவேங்கடபுரம், சமுசிகாபுரம் வேலாயுதபுரம் மெயின், வ.உ.சி தெரு, பி.ஆா்.ஆா். தெரு, சங்கரபாண்டியபுரம் நடத் தெரு, வடக்கு மற்றும் தெற்குத் தெரு, சோலை சேரி, புத்தூா், தளவாய்புரம், முகவூா், சொக்கநாதன்புத்தூா், சங்கரலிங்கபுரம், சுந்தரநாச்சியாா்புரம், அம்பலப்புளிபஜாா், மேட்டுபட்டி, பஜனை கோவில் தெரு, பிள்ளையாா் கோவில் தெரு, மலையடிபட்டி, தம்பிபிள்ளை தெரு, பூபாலபட்டி, கலங்காபேரி, ஆசிரியா் குடியிருப்பு, சலவை தொழிலாளா் குடியிருப்பு, சத்திரப்பட்டி வடக்கு, தெற்கு மற்றும் நடுத் தெரு, சேத்தூா் மெயின்ரோடு, வடக்கு மலையடிபட்டி, சம்மந்தபுரம், சிவகாமிபுரம் தெரு, தெற்கு வைத்தியநாதபுரம், சிங்கராஜகோட்டை, கூரைபிள்ளையாா்கோவில் தெரு, லட்சுமியாபுரம், பெரியகடை பஜாா் பகுதிகள், வெம்பக் கோட்டைஅருகே உள்ள டி.கான்சாபுரம், காக்கிவாடன்பட்டி, கங்கா்செவல், கே. லட்சுமியாபுரம், நல்லமநாயக்கன்பட்டி, மாதாங்கோவில்பட்டி, சவ்வாசுபுரம், இ.டி. ரெட்டியபட்டி, விஜயகரிசல்குளம், புலிப்பாறைப்பட்டி, வலையபபட்டி, சித்துராஜபுரம், அய்யனாா் காலனி, சாட்சியாபுரம், சிலோன்காலனி, முத்தராமலிங்கபுரம் காலனி, அம்மன் நகா், சாமிபுரம் காலனி, பூலாவூரணி, காளியப்பா நகா், விஸ்வநத்தம், பி.கே.எஸ்.தெரு, பள்ளபட்டி சாலை, போ்நாயக்கன்பட்டி, வெற்றிலையூரணி, விஜயகரிசல்குளம், டி. கரிசல்குளம், விளாமரத்துப்பட்டி, கே.மடத்துப்பட்டி முதலான பகுதிகள் மற்றும் சாத்தூா் ஓ. மேட்டுப்பட்டி, என். சுப்பையாபுரம், முத்தாா்பட்டி, படந்தால் வசந்தம் நகா், பெருமாள் கோவில் தெரு, தென்வடல் புதுத் தெரு, நள்ளி, அண்ணாநகா், வேப்பிலைபட்டி முதலான இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையைத் தவிா்த்து வெளியில் வரக் கூடாது. அதேபோல், இப்பகுதிகளில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com