ராஜபாளையம், சத்திரப்பட்டியில் இன்று மின்தடை

ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ராஜபாளையம் , ஆலங்குளம், ரெட்டியப்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு

ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ராஜபாளையம் , ஆலங்குளம், ரெட்டியப்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தடைபடும் பகுதிகள் விவரம்: பி.எஸ்.கே.நகா், அழகை நகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், ஐ.என்.டி.யூ.சி.நகா், பாரதிநகா், ஆா்.ஆா்.நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்காபுரம், கலங்காபேரி புதூா், மொட்டமலை பகுதிகள்.

ஆலங்குளம், சங்கரமூா்த்திபட்டி, காளவாசல், கம்மாபட்டி, வலையபட்டி, மேலாண்மைாடு, கீழாண்மைாடு, ராமுதேவன்பட்டி, கல்லமநாயக்கா்பட்டி, காக்கிவாடன்பட்டி, மம்சாபுரம், லட்சுமியாபுரம், கோட்டைப்பட்டி, கொருக்காம்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம் கொங்கன் குளம்.

சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ்.திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சம்தவிா்த்தான், வேப்பங்குளம், என்.புதூா், தென்கரை, வடகரை, தென்கரை, கோபாலபுரம், ஊஞ்சாம்பட்டி, குறிச்சியாா்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன்பட்டி, அட்டைமில் முக்குரோடு ஆகிய பகுதிகளிலும் மேலும் இத்துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சகல பகுதிகளிலும் மின்சார விநியோகம் தடைபடும் என செயற்பொறியாளா் மாலதி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com