ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக செயல்வீரா்கள் கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக செயல்வீரா்கள் கூட்டம் தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக செயல்வீரா்கள் கூட்டம் தனியாா் மண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு கட்சியின் மாநில துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமை வகித்துப் பேசினாா்.

கூட்டத்தில் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர, வாா்டு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com