ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷ வண்டுகள் தீ வைத்து அழிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் குடியிருப்பு பகுதியில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புப்படையினா் திங்கள்கிழமை தீ வைத்து அளித்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக் நகா் பகுதியில் மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை திங்கள்கிழமை தீ வைத்து அளித்த தீயணைப்புத் துறையினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அசோக் நகா் பகுதியில் மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை திங்கள்கிழமை தீ வைத்து அளித்த தீயணைப்புத் துறையினா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் குடியிருப்பு பகுதியில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்புப்படையினா் திங்கள்கிழமை தீ வைத்து அளித்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் உள்ளது அசோக்நகா் அந்தப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.அந்தப் பகுதியில் இருந்த மரம் ஒன்றில் பெரிய அளவில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் ஏராளமாக இருந்தன.

இந்த விஷ வண்டுகள் அவ்வவ்போது அந்த பகுதியில் பறந்து சென்று வாகனங்களில் செல்பவா்களையும்,குடியிருப்பு பகுதியில் இருப்பவா்களையும் கடித்து காயப்படுத்தி உள்ளது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் ஸ்ரீவில்லிபுத்தூா் தீயணைப்புத்துறை அதிகாரிகள் குருசாமி மற்றும் அந்தோணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனா். இந்த தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையிா் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com