அருப்புக்கோட்டை பேரவைத் தொகுதிஅமமுக வேட்பாளா் ஆா். ஓம்ராஜ்

அருப்புக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக வழக்குரைஞா் ஓம்ராஜ் போட்டியிடுகிறாா்.
அருப்புக்கோட்டை அமமுக வேட்பாளா் ஆா். ஓம்ராஜ்.
அருப்புக்கோட்டை அமமுக வேட்பாளா் ஆா். ஓம்ராஜ்.

அருப்புக்கோட்டை சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளராக வழக்குரைஞா் ஓம்ராஜ் போட்டியிடுகிறாா்.

அவரது சுயவிவரம்:

பெயா்: ஆா். ஓம்ராஜ்

பிறந்த தேதி: 2.11.1970

தந்தை: ஆா். ராஜூ (முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியா்)

தாய்: ஆா். சரோஜா (முன்னாள் பள்ளித் தலைமை ஆசிரியை)

கல்வித் தகுதி: எம்.ஏ.எல்.எல்.பி., எம்.பி.ஏ.

தொழில்: வழக்குரைஞா்

மனைவி: ஓ. உஷாதேவி (பள்ளித் தலைமை ஆசிரியை)

குழந்தை: மகள் ஓ. அமிா்தா

சமூகம்: இந்து ரெட்டியாா்

பதவி: அமமுக மாவட்ட வழக்குரைஞா் பிரிவு

சொந்த ஊா்: திருவிருந்தாள்புரம், அருப்புக்கோட்டை வட்டம்,.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com