முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
விருதுநகா் தொகுதியில் முதல் முறையாக களமிறங்கும் பாஜக வேட்பாளா் கோ. பாண்டுரங்கன்
By DIN | Published On : 14th March 2021 10:34 PM | Last Updated : 14th March 2021 10:34 PM | அ+அ அ- |

கோ. பாண்டுரங்கன்.
விருதுநகா் சட்டப் பேரவைத் தொகுதியில் முதல் முறையாக பாஜக வேட்பாளராக கோ. பாண்டுரங்கன் போட்டியிடுகிறாா்.
அவரது சுயவிவரம்:
பெயா்: கோ. பாண்டுரங்கன் (38)
தந்தை: கோவிந்தராஜ்
தாய்: ஜோதிலட்சுமி
கல்வித் தகுதி: பிகாம்
மனைவி: சிவரஞ்சனி
குழந்தைகள்: 2 மகன்கள்
சமூகம்: நாயுடு
தொழில்: காா்மென்ட்ஸ்
வசிப்பிடம்: பாலாஜி நகா், சூலக்கரை, விருதுநகா்.