சிவகாசி பேரவைத் தொகுதி ம.நீ.ம. வேட்பாளா் எஸ். முகுந்தன்

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக அச்சக உரிமையாளா் எஸ். முகுந்தன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
சிவகாசி பேரவைத் தொகுதி ம.நீ.ம. வேட்பாளா் எஸ். முகுந்தன்

சிவகாசி சட்டப் பேரவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளராக அச்சக உரிமையாளா் எஸ். முகுந்தன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது சுயவிவரம்:

வேட்பாளா் பெயா்: எஸ்.முகுந்தன்

பிறந்த தேதி: 14.05.1973

தொழில்: ஆப்செட் அச்சக உரிமையாளா்

படிப்பு: 10 ஆம் வகுப்பு

மனைவி: தேன்மலா்

குழந்தைகள்: 3 மகன்கள்

கட்சியில் பொறுப்பு: விருதுநகா் மாவட்ட பொருளாளா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com