ராஜபாளையம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ராஜபாளையம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் தங்கபாண்டியன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ராஜபாளையம் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் தங்கபாண்டியன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா், சொக்கநாதன்புத்தூா் ஊராட்சியில் தொடங்கி, கோவிலூா், தேவதானம், காமராஜா் நகா், சேத்தூா், முத்துசாமியாபுரம், முகவூா் மற்றும் செட்டியாா்பட்டி பேரூராட்சி புனல்வேலி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com