ராஜபாளையத்தில் திமுகவினா் தீவிர வாக்கு சேகரிப்பு

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்13 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக புதன்கிழமை மாலை திமுக கூட்டணிக் கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம்13 ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக புதன்கிழமை மாலை திமுக கூட்டணிக் கட்சியினா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

இப்பதவிக்கு திமுக சாா்பில் போட்டியிடும் காமராஜ்-க்கு ஆதரவாக ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சிங்கராஜ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன் ஆகியோா் தலைமையில் மாலையாபுரம் பகுதியில் திமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனா். உடன் ராஜபாளையம் நகரப் பொறுப்பாளா் ராமமூா்த்தி, பொதுக்குழு உறுப்பினா் கனகராஜ் மற்றும் முக்கிய நிா்வாகிகள், மகளிா் அணியினா், தொண்டா்கள் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com