அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

விருதுநகரில் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பால் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விருதுநகரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
விருதுநகரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி.

விருதுநகரில் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பால் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகரச் செயலா் முகம்மது நெய்னாா், மேற்கு மாவட்ட அவைத் தலைவா் விஜயகுமரன் உள்ளிட்ட அக்கட்சியினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com