கோட்டூர் ஒன்றியத்தில் 82,697 வாக்காளர்கள்

மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு  உள்பட்ட 49 ஊராட்சிகளில் வாக்காளர்கள் ஆண்கள் 41,361, பெண்கள் 41,336 என மொத்தம் 82,697 பேர் உள்ளனர்.

 மன்னார்குடி அடுத்துள்ள கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு  உள்பட்ட 49 ஊராட்சிகளில் வாக்காளர்கள் ஆண்கள் 41,361, பெண்கள் 41,336 என மொத்தம் 82,697 பேர் உள்ளனர்.
 தமிழகத்தில் வருகின்ற அக்.17,19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. கோட்டூர் பகுதிகளில் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 49 ஊராட்சிகளின் ஆண், பெண் வாக்களர்கள் விவரம்.
 மழவராயநல்லூர் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-1192, பெண்-1184, மொத்தம்-2376. குன்னீயூர் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-578, பெண்-612, மொத்தம்-1190. சேந்தமங்லம் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-456, பெண்-456, மொத்தம்-912. இருள்நீக்கி ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-631, பெண்-619, மொத்தம்-1250. குலமாணிக்கம் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-566, பெண்-547, மொத்தம்-1113. பள்ளிவர்த்தி ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-692, பெண்-670. மொத்தம்-1362. மாவட்டக்குடி ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-410, பெண்-395. மொத்தம்-805. சேந்தங்குடி ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-718, பெண்-690. மொத்தம்-1408. செருவாமணி ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-682, பெண்-653. மொத்தம்-1335. திருநெல்லிக்காவல் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-608, பெண்-647, மொத்தம்-1255.
 ஆலத்தூர் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-657, பெண்-619, மொத்தம்-1276. விக்கிரபாண்டியம் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-845, பெண்-797, மொத்தம்-1642. புழுதிக்குடி ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-1026, பெண்-1022, மொத்தம்-2051. கோட்டூர் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-1931, பெண்-2015. மொத்தம்-3946. கோட்டூர் தோட்டம் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-412, பெண்-422. மொத்தம்-834. நெம்மேலி ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-783, பெண்-758. மொத்தம்-1541. ஆதிச்சபுரம் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-826, பெண்-895,மொத்தம்-1721. சேரி ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-792, பெண்-760,மொத்தம்-1522. பனையூர் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-1083, பெண்-1097,மொத்தம்-2180. கருப்புக்கிளார் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-708,பெண்-691,மொத்தம்-1399.
 ரெங்கநாதபுரம் ஊராட்சியில் ஆறு வாடுகளில் ஆண்-741, பெண்-642, மொத்தம்-1383. வாட்டார் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-832, பெண்-901, மொத்தம்-1733. பைங்காட்டூர் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-780. பெண்-712, மொத்தம்-1492.  ஒரத்தூர் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-368, பெண்-382, மொத்தம்-750. நல்லூர் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-643,பெண்-624,மொத்தம்-1267. வெங்கத்தாங்குடி ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-532,பெண்-509,மொத்தம்-1041. அக்கரைகோட்டகம் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-769,பெண்-784,மொத்தம்-1553. களப்பால் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-996,பெண்-1023,மொத்தம்-2019. குறிச்சிமூலை ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-958,பெண்-974,மொத்தம்-1932.  83.குலமாணிக்கம் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-1008,பெண்-1020,மொத்தம்-2028.
  திருக்களார் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-747,பெண்-754,மொத்தம்-1501. ராதாநரசிம்மபுரம் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-802,பெண்-816,மொத்தம்-1618. தென்பரை ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-1613,பெண்-1622,மொத்தம்-3235. வள்ளூர் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-1025,பெண்-946,மொத்தம்-1971. பாலையக்கோட்டை ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-894,பெண்-919,மொத்தம்-1813. திருமக்கோட்டை ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-1830,பெண்-1845,மொத்தம்-3675. மேலநத்தம் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-767,பெண்-807. மொத்தம்-1574. எளவனூர் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-476,பெண்-498. மொத்தம்-974. குறிச்சி ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-398,பெண்-378,மொத்தம்-776. கெழுவத்தூர் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-791,பெண்-798,மொத்தம்-1589.
 பாலையூர் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-703,பெண்-653,மொத்தம்-1356. பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-2130,பெண்-2227,மொத்தம்-4357. மண்ணுக்குமுண்டான் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-1234,பெண்-1229,மொத்தம்-2463. சித்தமல்லி ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-824,பெண்-854,மொத்தம்-1688. நொச்சியூர் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-1110,பெண்-1075,மொத்தம்-2185. செருகளத்தூர் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-409,பெண்-439,மொத்தம்-848. கும்மட்டித்திடல் ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் ஆண்-981,பெண்-974,மொத்தம்-1955. தேவதானம் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-771,பெண்-746,மொத்தம்-1517. தெற்குநாணலூர் ஊராட்சியில் ஆறு வார்டுகளில் ஆண்-663,பெண்-626,மொத்தம்-1289  என மொத்தம் 49 ஊராட்சியில் 360 வார்டுகளில் ஆண் வாக்காளர்கள்-41,361, பெண் வாக்காளர்கள்-41,336 என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 82,697 ஆகும்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com