அறிவிக்கப்பட்ட  மின் நிறுத்தம் ரத்து

மன்னார்குடியில் சனிக்கிழமை (ஜூன் 1) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார்குடியில் சனிக்கிழமை (ஜூன் 1) அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற இருந்த பராமரிப்புப் பணிகள் வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த மின் நிறுத்தம் ரத்து செய்யப்படுவதாக மன்னார்குடி நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சா. சம்பத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com