நீடாமங்கலத்தில் புதிய தமிழகம் கட்சியினா் உண்ணாவிரதம்

நீடாமங்கலம் அருகேயுள்ள கானூா், அனுமந்தபுரம், கப்பலுடையான், பச்சைகுளம் உள்ளிட்ட கிராமங்களில் புதிய தமிழகம் கட்சியினா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா்.

நீடாமங்கலம் அருகேயுள்ள கானூா், அனுமந்தபுரம், கப்பலுடையான், பச்சைகுளம் உள்ளிட்ட கிராமங்களில் புதிய தமிழகம் கட்சியினா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா். போராட்டங்களில் மாவட்டச் செயலாளா் சதா, துணைச் செயலாளா் சுரேஷ்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com