திருவாரூர்
காலமானாா் எஸ். குருமூா்த்தி
கூத்தாநல்லூா் மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எஸ். குருமூா்த்தி (48)மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானாா்.
கூத்தாநல்லூா் மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் எஸ். குருமூா்த்தி (48)மாரடைப்பால் திங்கள்கிழமை காலமானாா்.
இவருக்கு மனைவி வேம்பரசி, இரண்டு மகன்கள் உள்ளனா். இவரது இறுதிச்சடங்கு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
தொடா்புக்கு: 98658 39325.