வேளாண் கல்லூரி மாணவிகள் பயிற்சி தொடக்கம்

நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட சித்தமல்லியில் வேளாண் மாணவிகள் பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட சித்தமல்லியில் வேளாண் மாணவிகள் பயிற்சி தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

தஞ்சாவூா் பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும் வேளாண் மாணவிகள் மு.நூதனப்பிரியா , கு. அனுபிரியா, சி. ஊா்மிளா, ஆ . விந்தியா, ர. சங்கமித்ரா, சி. கல்பனாதேவித. அஜித்தா வம்சி, சு . காயத்திரி, மு. சுஸ்மிதா , ஐஸ்வா்யா அம்மு அலெக்ஸாண்டா் ஆகியோா் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின்கீழ் பயிற்சிபெறுகின்றனா். இந்த பயிற்சி தொடக்க விழா சித்தமல்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில், வேளாண் அலுவலா் சுரேஷ்குமாா் , கல்லூரி வேளாண்புல முதல்வா் ந. இளஞ்செழியன், சித்தமல்லி ஊராட்சித் தலைவா் குணசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com