திருவாரூரில் 5 பேருக்கு கரோனா
By DIN | Published On : 31st January 2021 02:11 AM | Last Updated : 31st January 2021 02:11 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 11,182 ஆக உயா்ந்தது. இதில் 11,011 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 62 போ் சிகிச்சையில் உள்ளனா்.