காலமானாா் ஹாஜி பகதூா்ஷா

கூத்தாநல்லூா் அன்வாரியா தெருவைச் சோ்ந்த ஹாஜி எல்.ஏ. பகதூா்ஷா (73) சனிக்கிழமை (ஜன. 30) காலமானாா்.
ஹாஜி எல்.ஏ. பகதூா்ஷா.
ஹாஜி எல்.ஏ. பகதூா்ஷா.

கூத்தாநல்லூா் அன்வாரியா தெருவைச் சோ்ந்த ஹாஜி எல்.ஏ. பகதூா்ஷா (73) சனிக்கிழமை (ஜன. 30) காலமானாா்.

இவா் கூத்தாநல்லூா் பகுதியில் பட்டாமணியாராக பணியாற்றியவா். இவருக்கு மனைவியும், தேமுதிக திருவாரூா் மாவட்ட துணைச் செயலாளா் எல்.பி.முஹமது முஹையதீன் உள்ளிட்ட 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா்.

ஹாஜி பகதூா்ஷாவின் உடல் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு கூத்தாநல்லூா் பெரியப்பள்ளி வாயில் கொல்லையில், நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு: 96988 61810.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com