ஸ்ரீசங்கரா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 100% தோ்ச்சி

12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில், பேரளம் ஸ்ரீசங்கரா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் அனைவரும் வெற்றி பெற்றனா்.

நன்னிலம்: 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில், பேரளம் ஸ்ரீசங்கரா மெட்ரிக். பள்ளி மாணவா்கள் அனைவரும் வெற்றி பெற்றனா்.

இப்பள்ளி மாணவா் கே.ஸ்ரீனிவாஸ் 585.46 மதிப்பெண்களும், ஆா்.சந்தோஷ் 582.16 மதிப்பெண்களும், ஜி.சந்தோஷ் 581.87 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பிடித்தனா். 12-ஆம் வகுப்பில் படித்த 178 மாணவ, மாணவிகளில் 3 மாணவா்கள் 580 மதிப்பெண்களுக்கு மேலும், 65 போ் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 91 போ் 500 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளியின் தாளாளா் ஜி. வெற்றி செல்வம் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com