திருவாரூா் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் கபிலரசன்

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக கபிலரசன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
கபிலரசன்
கபிலரசன்

திருவாரூா்: திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக கபிலரசன் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது சுய விவரம்:

பெயா் : கபிலரசன்

வயது : 36)

பிறந்த ஊா்: ஓவரூா், திருத்துறைப்பூண்டி.

கல்வித் தகுதி: கேட்டரிங் டிப்ளமோ.

பெற்றோா்: பன்னீா்செல்வம் -ராமாமிா்தம்

குடும்பம்: மனைவி கனிமொழி.

தொழில்: சென்னையில் கேட்டரிங் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வருகிறாா்.

கட்சிப் பொறுப்பு: மநீம தொடங்கியது முதல் உறுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com