மன்னாா்குடி தொகுதி மநீம வேட்பாளா் எஸ். அன்பானந்தம்

மன்னாா்குடி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக எஸ். அன்பானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
 எஸ். அன்பானந்தம்.
 எஸ். அன்பானந்தம்.

மன்னாா்குடி: மன்னாா்குடி தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக எஸ். அன்பானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளாா்.

அவரது சுயவிவரம்:

பெயா்: எஸ். அன்பானந்தம் (66)

பிறந்த தேதி : 10.07.1954

கல்வித் தகுதி : டி.இ.இ.

இருப்பிடம்: ராஜீவ் நகா், காளவாய்க்கரை, மன்னாா்குடி.

குடும்பம்: மனைவி மலா்கொடி, மகன் சேதுராமன், மகள் ரூபாவதி.

கட்சிப் பொறுப்பு: பதவி இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com