காலமானாா் முள்ளூா் வி. கணேசன்

ஜி.கே. மூப்பனாரின் நெருங்கிய நண்பரும், திருத்துறைப்பூண்டி வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவருமான
காலமானாா் முள்ளூா் வி. கணேசன்

ஜி.கே. மூப்பனாரின் நெருங்கிய நண்பரும், திருத்துறைப்பூண்டி வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவருமான முள்ளூா் வி. கணேசன் (75) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை (மே 1) காலமானாா்.

இவருக்கு வேதநாயகி என்ற மனைவியும் ஜி. குமாா், ஜி.அசோக் என்ற இரு மகன்களும் உள்ளனா்.

இவரது இறுதிச் சடங்குகள் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தேசிங்கு ராஜபுரம் கிராமத்தில் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. தொடா்புக்கு- 79042 30882.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com