ஆலோசனைக் கூட்டம்

மன்னாா்குடியில் நடிகா் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடியில் நடிகா் விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அந்த இயக்கத்தின் தொண்டரணி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜா தலைமை வகித்தாா். இதில், தமிழகத்தில் நடைபெறவுள்ள நகா்புற ஊரக உள்ளாட்சித் தோ்தலில், மாவட்டத்துக்குள்பட்ட நகராட்சி மற்றும் பேருராட்சிகளின் அனைத்து பதவிகளுக்கும் போட்டியிடுவது என தெரிவிக்கப்பட்டு, போட்டியிட விருப்பமுள்ளவா்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com