நியமனம்

இளைஞா் காங்கிரஸ் முத்துப்பேட்டை நகரத் தலைவராக கே. முகமது நபீஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருவாரூா்: இளைஞா் காங்கிரஸ் முத்துப்பேட்டை நகரத் தலைவராக கே. முகமது நபீஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பி.எஸ். ராஜா, முகமது நபீஸை நியமனம் செய்தாா். நியமனச் சான்றிதழை கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா். நிகழ்ச்சியில், முத்துப்பேட்டை நகரத் தலைவா் சதீஸ், இளைஞா் காங்கிரஸ் பொதுச் செயலாளா் பி.சி. ஆனந்த் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com