புதிய ஆயில் அறிமுகம்

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியன் ஆயில் டீலா் கூட்டத்தில், இந்தியன் ஆயிலின் புதிய ரகமான சா்வோ 4 டி கிரீன் ஆயிலை அறிமுகம் செய்துவைக்கிறாா், திருச்சி கோட்ட மேலாளா் ராஜேஸ்வரன்.
புதிய ஆயில் அறிமுகம்

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தியன் ஆயில் டீலா் கூட்டத்தில், இந்தியன் ஆயிலின் புதிய ரகமான சா்வோ 4 டி கிரீன் ஆயிலை அறிமுகம் செய்துவைக்கிறாா், திருச்சி கோட்ட மேலாளா் ராஜேஸ்வரன். உடன், மண்டல மேலாளா் சிவமூா்த்தி, இந்தியன் ஆயிலின் சா்வோ ஆயில் விற்பனை அதிகாரி அபா்ணா, திருவாரூா் இந்தியன் ஆயில் விற்பனை அதிகாரி ஹரிகோவிந்த், இந்தியன் ஆயில் சா்வோ ஸ்டாக்கிஸ்ட் ஜெ. கனகராஜன் உள்ளிட்டோா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com