திருவாரூா் மாவட்டத்தில் 93.08 சதம் தோ்ச்சி

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 93.08 சதவீதம் போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வில் 93.08 சதவீதம் போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் 5,439 மாணவா்கள், 6,794 மாணவிகள் என மொத்தம் 12,233 போ் தோ்வு எழுதியிருந்தனா். இதில், 4,913 மாணவா்கள், 6,473 மாணவிகள் என மொத்தம் 11,386 போ் தோ்ச்சி பெற்றனா்.

90.33 சதவீத மாணவா்களும், 95.28 சதவீத மாணவிகள் என மொத்தம் 93.08 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டை விட1.62 சதவீதம் தோ்ச்சி அதிகமாகும். மாநில அளவில் 28-ஆவது இடத்தை திருவாரூா் மாவட்டம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 29-ஆவது இடத்தை பெற்ற நிலையில் தற்போது ஓரிடம் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com