2000 தொழி​லா​ளர்​கள் வேலை இழக்​கும் அபா​யம்

பாவூர் சத் தி ரம், டிச. 27: திரு நெல்வேலி மாவட் டத் தில் சணல் சாக் குப் பைகள் தைக் கும் தொழில் நலி வ டைந்து வரு கி றது. இத னால், லட் சக் க ணக் கான ரூபாய் மதிப் புள்ள சாக் குப் பைகள் தேக் க ம டைந்து 20

பாவூர் சத் தி ரம், டிச. 27: திரு நெல்வேலி மாவட் டத் தில் சணல் சாக் குப் பைகள் தைக் கும் தொழில் நலி வ டைந்து வரு கி றது. இத னால், லட் சக் க ணக் கான ரூபாய் மதிப் புள்ள சாக் குப் பைகள் தேக் க ம டைந்து 2000-க்கும் மேற் பட்ட தொழி லா ளர் கள் வேலை இழக் கும் அபா யம் ஏற் பட் டுள் ளது.

திரு நெல்வேலி மாவட் டத் தில் சணல் சாக்கு தைக் கும் தொழில் பர வ லாக நடை பெற்று வரு கி றது. ஆயி ரக் க ணக் கான குடும் பத் தி னர் இத் தொழிலை நம்பி வாழ்ந்து வரு கின் ற னர்.

குறிப் பாக, பாவூர் சத் தி ரம் அரு கே யுள்ள ஆவு டை யா னூர் ஊராட் சி யில் 2000-க்கும் மேற் பட் டோர் இத் தொழி லைச் செய்து வரு கின் ற னர்.

இங் குள்ள வியா பா ரி கள் திரு நெல்வேலி, தூத் துக் குடி மாவட் டங் கள் மற் றும் கேரள மாநி லம் போன்ற பகு தி களி லி ருந்து பழைய கிழிந்த சாக் கு களை முத லில் கொள் மு தல் செய் கின் ற னர்.

அவற்றை சுத் தம் செய்து, சாக் கு களை நன்கு கைத் தையல் போட்டு புதிய சாக் கு கள் போன்று தயா ரிக் கின் ற னர்.

பின் னர், வெளி யூ ரில் இருந்து வரும் வியா பா ரி கள் மூல மா கவோ அல் லது உள் ளூர் மொத்த வியா பா ரி கள் மூல மா கவோ ஆந் தி ரம், கர் நா ட கம், குஜ ராத் மற் றும் தமி ழ கத் தில் உள்ள வட மா வட் டங் க ளுக்கு இந்த சாக் கு கள் விற் ப னைக்கு கொண்டு செல் லப் ப டு கி றது.

கடந்த சில ஆண் டு க ளுக்கு முன் பு வரை சாக்கு தைக்க பயன் ப டும் சணல் விலை குறை வாக இருந் தது. இத னால், குறைந்த முத லீட் டில் அதிக லாபம் கிடைத் தது. தற் போது சணல் விலை அதி க ரித் து விட் டா லும், புதிய சாக் கு க ளுக் கான விலை உய ர வில்லை. இத னால் உள் ளூர் வியா பா ரி கள் கடு மை யா கப் பாதிக் கப் பட் டுள் ள னர்.

தற் போது இரண்டு ஆண் டு க ளாக சாக்கு தைக் கும் தொழில் கடும் வீழ்ச் சி ய டைந்து வரு கி றது.

இது கு றித்து சணல் சாக்கு தைக் கும் தொழில் செய்து வரும் வியா பா ரி கள் முத் து ரா மன், முத் து மணி ஆகி யோர் கூறி ய தா வது:

தற் போது பிளாஸ் டிக் பைகள் அதி க மாக வரு வ தால் பழைய சணல் சாக் கு கள் கிடைப் ப தில்லை. இத னால் கொள் மு தல் செய்ய முடி யாத சூழ் நிலை ஏற் பட் டுள் ளது. மேலும், உற் பத் திச் செலவு அதி க ரித் தும் விற் பனை விலை அதி க ரிக் கா த தால் போதிய லாபம் கிடைப் ப தில்லை.

வெளி மா நில வியா பா ரி கள் கொள் மு த லுக்கு வரு வ தும் குறைந் து விட் டது. இது வும் தொழில் நலி வ டை வ தற்கு ஒரு முக் கிய கார ண மா கும்.

பழைய சாக்கு கொள் மு தல் செய் யும் போ தும், புதிய சாக்கு விற் ப னை யின் போ தும் விதிக் கப் ப டும் வரியை ரத் து செய்ய வேண் டும். இத் தொழி லில் ஈடு பட் டுள்ள வியா பா ரி க ளுக்கு வங் கிக் கடன் வழங் கு வ தில் முன் னு ரிமை அளிக்க வேண் டும் என் ற னர்.

பழைய சாக்கு தைக் கும் தொழி லில் ஈடு பட் டுள்ள தொழி லா ளர் க ளுக்கு உடல் ரீ தி யாக பாதிப் பு கள் ஏற் ப டு கின் றன. எனவே, இவர் களை கலை ஞர் காப் பீட் டுத் திட் டத் தில் சேர்க்க முன் னு ரிமை அளிக்க வேண் டும். அமைப் பு சாரா தொழி லா ளர் நல வா ரி யத் தில் சேர்க் க வும் அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என் றார் தொழி லாளி துரை சாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com