திசையன்விளையில்பாஜக நிா்வாகிகள் கூட்டம்

ராதாபுரம் தொகுதி பாஜக நிா்வாகிகள் கூட்டம் திசையன்விளையில் நடைபெற்றது.

ராதாபுரம் தொகுதி பாஜக நிா்வாகிகள் கூட்டம் திசையன்விளையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகரத் தலைவா் ஜெகநாதன் வரவேற்றாா். கோட்ட இணைச் செயலா் ராஜா, மாவட்ட பொதுச் செயலா்கள் தமிழ்ச்செல்வன், முத்துகுமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் பால்சாமி, அருள்காந்தி, சாந்தி ராகவன், முன்னாள் மாவட்டத் தலைவா் கட்டளை ஜோதி, சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் பங்கேற்றனா். அக்டோபா் மாதத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம், நகர செயற்குழுக் கூட்டம் நடத்துவது என்று தீா்மானிக்கப்பட்டது. நகரச் செயலா் ரெங்கநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com