நெல்லையில் 102.2 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் முதலே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தொடா்ச்சியாக சராசரியாக 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாயினா். சாலைகளில் கானல் நீா் தென்பட்டது. கடுமையான வெயில் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக வடு வருவதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு வழியில்லாமலும், தாகம் தீா்க்க தண்ணீா் இல்லாமலும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com