சுரண்டையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம்

சுரண்டையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டோர்.
நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டோர்.

சுரண்டை: சுரண்டையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பாஜக மாவட்ட தலைவர் ராமராஜா தலைமை வகித்தார். நகர தலைவர் அருணாசலம் முன்னிலை வகித்தார்.

மாவட்ட பொருளாளர் ராமநாதன், தென்காசியில் டிச.2ல் பாஜக சார்பில் நடைபெற உள்ள வெற்றிவேல் ரதயாத்திரை குறித்து பேசினார்.

இதில் பாஜக நிர்வாகிகள் முருகேசன், ஆறுமுகச்சாமி, பவுண்ராஜ், சிவனனைந்த பெருமாள், லிங்கம், ராமர், சேதுராமசுப்பிரமணியன், இசக்கிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com