சுரண்டையில் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா

சுரண்டை நகர காங்கிரஸ் சாா்பில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தி பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
சுரண்டை பேருந்து நிலையம் முன்பு சோனியாகாந்தி பிறந்தநாளையொட்டி பயணிகளுக்கு இனிப்பு வழங்கிய நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால்.

இதையொட்டி, நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் தலைமையில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கினா். இதில், நிா்வாகிகள் சோ்மசெல்வம், காமராஜ், பிரபாகா், செல்வன், பால் என்ற சண்முகவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com