பாவூா்சத்திரம் காமராஜ் நகா் வென்னிமலை வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மாலையில் சாயரட்சை தீபாராதனை, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மற்றும் அம்பாள் திருவீதியுலா, பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.